Tamil News

12:42 PM IST

Actress Anju: ஏற்கனவே சினிமாவில் இருந்து விலக வேண்டும் என்ற மனநிலையில் இருந்ததும், டைகர் பிரபாகர் என் மீது காட்டிய அக்கறையும், நாம் அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவை என்னை எடுக்க வைத்தது. - அஞ்சு பேட்டி!

10:15 AM IST
  • Xiaomi SU7 மார்ச் 2024 முதல் சீன சந்தையில் கிடைக்கிறது மற்றும் மாறுபாட்டைப் பொறுத்து 600-800 கிமீ வரம்பைக் கொண்டுள்ளது. இதுகுறித்து மேலும் அறிந்து கொள்ளுங்கள்.

‌ வெப் ஸ்டோரிஸ்மேலும் பார்க்க

11:16 AM IST

Karthigai Deepam: அவன் காவி துணி எல்லாம் கூட போடல, வெள்ளை கலர் ட்ரெஸ் போட்டுதான் சுத்திகிட்டு இருந்தான் என்று சொல்லி, முனீஸ்வரன் பிரசாதத்தை கொடுத்து அனுப்ப, கார்த்திக், இளையராஜா தீபாவை தேடி அலைகின்றனர். - கார்த்திகை தீபம் அப்டேட்

01:07 PM IST
  • Health Benefits of Dancing: நடனம் மன அழுத்தத்தை போக்கவும், கலோரிகளை எரிக்கவும், இயற்கையாகவே ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. நடனத்தின் அற்புதமான நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.

‌புகைப்பட கேலரி

01:00 PM IST
  • ஒருத்தரை உண்மையாவே நேசிச்சா இதை மட்டும் பண்ணுங்க, காதல் உங்களை சேர்த்து வைத்துவிடும் என எம்டிவி ஸ்பிளிட்ஸ்வில்லா லேட்டஸ்ட் எபிசோடில் காதலின் அர்த்தத்தை புரிய வைத்தார் சன்னி லியோன்
10:16 AM IST

Actor Karthi:  லோகேஷ் கனகராஜ் உடன்  ‘கைதி 2’ படத்தில் இணைவது எப்போது என்பது குறித்து நடிகர் கார்த்தி பேசி இருக்கிறார். 

‌வீடியோ கேலரி

09:33 AM IST
  • Savukku Shankar: சவுக்கு சங்கரிடம் விசரணை நடத்த 9 நாட்கள் காவல் துறை கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி பரத்குமார் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
10:14 AM IST
  • Fact Check : ‘சிறுவன் முன்பாக, கையில் மதுவுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த் என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் உண்மையா என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
10:57 AM IST
Amy Jackson: பிரான்சில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். 
08:03 AM IST
  • Weather Update Today : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10:02 AM IST
  • ஜோகோவிச் தனது போட்டி முழுவதும் தொடர்ந்து "Rune" என்று கோஷமிட்ட ரசிகர்களின் ஒரு பகுதியினர் மீது கோபத்தை வெளிப்படுத்தினார்.
11:46 AM IST
  • முதுகு வலி, கழுத்து வலி தீர்வு தருவதுடன் பல்வேறு நோய்களை விரட்டும் பிரண்டை ஆரோக்கிய நன்மைகள், அதன் வகைகள், மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
11:49 AM IST
  • Guru Bhagavan: கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜ வாழ்க்கையில் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
11:44 AM IST
  • நான் ரவுடி என்று நிரூபிக்க முடியுமா ? வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக��கு தொடர்ந்தால் அண்ணாமலைக்கு முன் ஜாமீன் கிடைக்குமா? அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
10:56 AM IST
  • ஆனிவார ஆஸ்தானத்தை யொட்டி இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கிடையில், இந்தாண்டு ஆனிவார ஆஸ்தானம் வரும் 16-ம் தேதி செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி, மூலவர் சன்னதி உட்பட கோயிலில் உள்ள உப சன்னதிகள், பலிபீடம், கொடிமரம், விமான கோபுரம், கோயில் முகப்பு கோபுர வாசல், அனைத்து மதில்கள், மேற்கூரைகள் உள்ளிட்டவை பன்னீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், பச்சை கற்பூரம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. அதன் பின்னர் நைவேத்திய பூஜைகள் நடத்தப்பட்டு, மதியம் 12 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
10:53 AM IST
  • அரசுப் பள்ளிகளில் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதன்படி, காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12. 25 மணிக்கு இடைவேளை விடப்படுகிறது.
10:28 AM IST
  • Immunity Power: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிய மருந்துகளை பயன்படுத்த தேவையில்லை. இந்த இயற்கை வழிகளை முறையாக பின்பற்றினால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
04:48 AM IST

திங்கள்கிழமை இரவு விளாடிமிர் புதின் அளித்த தனிப்பட்ட இரவு விருந்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தை கொண்டு வந்ததாக தகவல்கள் கூறுகின்றன. பிரதமர் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

05:20 AM IST
  • SKM சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது. சொந்த மண்ணில் சேலம் அணி தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது

Loading...