எதிர்க்கட்சித் தலைவராக முதல்முறையாக மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி - காணொளி

காணொளிக் குறிப்பு, எதிர்க்கட்சித் தலைவராக முதல்முறையாக மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி - காணொளி
எதிர்க்கட்சித் தலைவராக முதல்முறையாக மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி - காணொளி

எதிர்க்கட்சித் தலைவராக முதல்முறையாக மணிப்பூர் சென்றார் ராகுல் காந்தி.

ஜிரிபாம், பிஷ்னுபூர், சுரசந்த்பூரில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களை பார்வையிட்ட ராகுல் காந்தி, அங்கு தங்கியுள்ள மக்களிடமும் கலந்துரையாடினார் இம்ஃபாலில் உள்ள ராஜ் பவனில் ஆளுநர் அனுஷியா உய்கேவையும் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், பிரதமர் நரேந்திர மோதி மணிப்பூருக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்றார்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், FB/RAHULGANDHI

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)