பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைய காரணமாக இருந்த 3 விஷய��்கள் - காணொளி

காணொளிக் குறிப்பு, பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைய காரணமாக இருந்த 3 விஷயங்கள் - காணொளி
பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைய காரணமாக இருந்த 3 விஷயங்கள் - காணொளி

பிரிட்டன் அரசியலில் பூகம்பம் வெடித்துள்ளது. ஆளும் கன்செர்வேடிவ் கட்சி வரலாறு காணாத வகையில் படுதோல்வி அடைந்திருக்கிறது. அவர்களது 200 ஆண்டுகால வரலாற்றில் இது ஒரு மோசமான தோல்வி.

தொழிலாளர் கட்சியின் தலைவர் கியர் ஸ்டாமர் இதுவரை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத அளவுக்குப் பெரும்பான்மை இடங்களை வென்று பிரிட்டன் பிரதமராகியிருக்கிறார்.

5 ஆண்டுகளில் பிரிட்டன் பிரதமர் பதவியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் போரிஸ் ஜான்சன் வெற்றிபெற்று கன்சேர்வேடிவ் கட்சியின் தலைவரானார். அதன் பிறகு ரிஷி சுனக் கன்சர்வேட்டிவ் கட்சியை வழிநடத்தினார். அதேசமயம், கட்சியை படுதோல்விக்கும் இட்டுச் சென்றிருக்கிறார்.

கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைய முக்கியமான 3 காரணங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைய காரணமாக இருந்த 3 விஷயங்கள்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)