tamil.hindustantimes.com செய்தி அறிவிப்புகள் உடனுக்குடன் கிடைக்க. க்ளிக் அனுமதி செய்து இணையலாம்

Tamil News

LIVE UPDATES
Budget 2024 Live Updates: மோடி 3.O அரசின் முதல் பட்ஜெட்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் நேரலை!

Budget 2024 Live Updates: மோடி 3.O அரசின் முதல் பட்ஜெட்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் நேரலை!

12:59 PM IST

  • Budget 2024 Live Updates: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, மூன்றாவது முறையாக பொறுப்பெற்ற பின் முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இடம் பெறப்போகிறது? அத்தனை அப்டேட்டுகளும் இங்கே!

Budget 2024: நாடாளுமன்ற தேர்தல் பின்னடைவு எதிரொலி! சமூகநீதி துறைக்கு அதிக நிதியை ஒதுக்கிய மத்திய அரசு!

04:24 PM IST

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ‘பாஜக அரசு 400 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும், சமூகநீதிக்கு எதிரான போக்கை கடைப்பிடிக்கும்’ என இந்தியா கூட்டணி தலைவர்கள் பரப்புரை மேற்கொண்டு இருந்தனர்.

Edappadi Palanisami: தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமி

05:45 PM IST

  • Edappadi Palanisami: தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

Income tax changes: வருமான வரி மாற்றங்களில் கட்டாயம் கவனிக்க வேண்டிய டாப் 10 அம்சங்கள்

02:36 PM IST

Income Tax changes: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து, வரி அடுக்கு மாற்றம் உள்ளிட்ட சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

Gold Rate On Union Budget 2024: மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி சுங்க வரி அதிரடியாக குறைவு - சவரனுக்கு எவ்வளவு?

03:56 PM IST

  • Gold Rate On Union Budget 2024: மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி சுங்க வரி குறைவு - அதிரடியாக குறைந்த தங்கம் விலை; ஒரு சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

Tax Slabs Changed: புதிய வரி விதிப்பு முறையில் தனிநபர் வருமான வரி விகிதங்கள்

04:57 PM IST

  • Tax Slabs 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23 அன்று மக்களவையில் ஆண்டு பட்ஜெட் 2024 தாக்கல் செய்யும் போது புதிய வரி விதிப்பு முறையில் தனிநபர் வருமான வரி விகிதங்களை அறிவித்தார். அவர் புதிய வரி அடுக்குகளை பின்வருமாறு அறிவித்தார். அதை அறிய வீடியோவைக் காணவும்.

Fact Check: பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று பரவும் வீடியோ உண்மையா?

05:51 PM IST

  • பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் நியூஸ்செக்கர் தமிழ் ஈடுபட்டது.

Gold Rate On Union Budget 2024: மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி சுங்க வரி குறைவு - அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

03:35 PM IST

  • Gold Rate On Union Budget 2024: மத்திய பட்ஜெட்டில் த��்கம் இறக்குமதி சுங்க வரி குறைவு - அதிரடியாக குறைந்த தங்கம் விலை; ஒரு சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

Union Budget 2024-25: சரிய போகும் மொபைல் போன்கள் விலை! அடித்து ஆடிய நிர்மலா சீதாராமன்! அடேங்கப்பா இனி வாங்கி குவிக்கலாம்

02:05 PM IST

நிர்மலா சீதாராமன் கூறுகையில், "உள்நாட்டு உற்பத்தியில் மூன்று மடங்கு அதிகரிப்பு மற்றும் கடந்த 6 ஆண்டுகளில் மொபைல் போன்களின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகரிப்பு ஆகியவற்றுடன், இந்திய மொபைல் துறை முதிர்ச்சி அடைந்து உள்ளது. 

Jackpot: கடக லக்ஷ்மி நாராயண யோகம்.. ஜூலை பண மழையில் மூழ்கும் ராசிகள்.. நீச்சல் அடிப்பது உறுதி!

03:09 PM IST

  • Lakshmi Narayana Yoga: லட்சுமி நாராயண யோகம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. கடக ராசியில் உருவாகின்ற இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Budget 2024: புதிய வருமான வரியில் 75,000 வரி விலக்கு! மாத சம்பளம் வாங்குபவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆனதா?

01:31 PM IST

  • Budget 2024: இருப்பினும், பழைய வரி விதிப்பு முறையின் கீழ் விலக்கு ரூ.50,000 ஆக இருக்கும். நிர்மலா சீதாராமனின் கூற்றுப்படி, குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, புதிய வரிவிதிப்பு கொள்கையின் கீழ் விலக்கு ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை அதிகரிக்கும்.

Paris Games 2024: பாரிஸ் ஒலிம்பிக் கேம்ஸுடன் ஓய்வு பெறப் போவதாக பிரிட்டன் முன்னணி டென்னிஸ் வீரர் முர்ரே அறிவிப்பு

03:01 PM IST

  • கிராண்டஸ்லாம்களில் விம்பிள்டன், யுஎஸ் ஓபனை வென்றுள்ளார் ஆண்டி முர்ரே. ஆஸ்திரேலியன், பிரெஞ்ச் ஓபனில் அவர் ஃபைனல் வரை முன்னேறி தோல்வி அடைந்திருக்கிறார்.

Mangalya dosham: மாங்கல்ய தோஷம் விலக இதை செய்யுங்கள்.. திருமணத் தடை நீங்கும்

02:30 PM IST

திருவோண மாதத்தில் திங்கட்கிழமைக்கு சமமான முக்கியத்துவம் செவ்வாய்க்கிழமைக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.  ஷ்ரவன் மாதத்தில் செவ்வாய்க்கிழமைகளில் அன்னை கௌரியை வணங்குவது வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குகிறது மற்றும் வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்குகிறது. 

Income Tax Budget 2024: வருமான வரி முறையில் மாற்றம்.. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மேலன்னா எவ்ளோ வரின்னு பாருங்க

01:09 PM IST

  • New income tax: நிதியமைச்சர் சீதாராமன் பட்ஜெட் 2024 இல் புதிய வரி முறையை அறிவித்துள்ளார். ரூ .3-7 லட்சத்திற்கு 5% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு விவரங்களை அறிய தொடர்ந்து படிங்க.

Union Budget 2024: ஆந்திர அரசின் கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசு.. அள்ளி கொடுத்த நிதியமைச்சர்!

12:20 PM IST

  • Budget 2024: தனது பட்ஜெட் 2024 உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆந்திராவின் புதிய தலைநகருக்கு ரூ .15,000 மற்றும் கூடுதல் நிதி உதவியை அறிவித்தார்.

Union Budget 2024: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 'ரூ.10 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு மத்திய அரசு நிதியுதவி'

11:58 AM IST

Nirmala sitharaman: நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஏழாவது முறையாக பட்ஜெட் உரையாற்றுகிறார். கல்வி பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

TASMAC vs Toddy: கள் மீதான தடையை ஏன் நீக்கக் கூடாது? சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி!

09:25 AM IST

  • தமிழ்நாட்டில் கள்ளுக் கடைகளை அனுமதிப்பது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரபரப்பான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். இதோ அது தொடர்பான தகவல்!

Union Budget 2024: அதிக எண்ணிக்கையிலான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர்கள் லிஸ்ட் இதோ

11:23 AM IST

Nirmala sitharaman: தொடர்ந்து ஆறு பட்ஜெட்களை தாக்கல் செய்த மொரார்ஜி தேசாயின் சாதனையை நிர்மலா சீதாராமன் முறியடிப்பார். நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஏழாவது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதுவரை அதிகம் முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர்கள் லிஸ்ட்டைப் பார்ப்போம்.

Shani Guru: சனி குரு இணைந்தனர்.. பணத்தோடு கபடி விளையாடும் ராசிகள்.. ஜாக்பாட் அடிக்குது.. எல்லாம் ராஜா தான்

05:57 PM IST

  • Shani Guru: சனிபகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இதே ராசியில் பயணம் செய்கின்றார். குருபகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை இதே ராசியில் பயணம் செய்து வருகின்றார். இரண்டு கிரகங்களும் ஒரே நிலையில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.

Lord Venus: அதிர்ஷ்ட கதவை திறக்கும் சுக்கிரன்.. மூன்று ராசிகளுக்கு சிம்மத்தில் கொட்டும் பணமழை

05:26 PM IST

  • Lord Venus: சுக்கிர பகவான் சிம்ம ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அந்த ராஜ ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கிட்ட.. பிரச்சனைகள் அகல.. படிக்கட்டுகள் கட்டும் விஷயத்தில் பின்பற்ற வேண்டிய வாஸ்து!

05:07 PM IST

  • Vastu Tips : வாஸ்து சாஸ்திரத்தில் படிக்கட்டுகளில் ஏறும் முறை வலஞ்சுழியாக இருக்க வேண்டும், அதாவது, படிக்கட்டுகளில் ஏறும் போது, ஏறுபவர்கள் வடக்கிலிருந்து தெற்கு அல்லது கிழக்கிலிருந்து மேற்கு செல்லும் வகையில் நகர வேண்டும்.

Anant, Radhika: பிரான்ஸில் அபார்ட்மெண்ட்.. தனியார் ஜெட்.. ஆனந்த்-ராதிகா திருமண பரிசுகள் மட்டும் இத்தனை கோடியா?

05:03 PM IST

Anant, Radhika: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஜோடிக்கு பாலிவுட் பிரபலங்கள் விலை உயர்ந்த பரிசை வழங்கி உள்ளனர் என்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது.

சனிபகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் மூன்று ராசிகள்.. உங்களுக்கு நிறைய பொருள் இன்பத்தைத் தரப் போகிறார்!

04:36 PM IST

  • Shani Effect from Solar Eclipse :  சனி பகவான் 2024 இல் எந்த பெயர்ச்சியும் செய்யவில்லை, ஆனால் இப்போது 2025 இல், சனி மீனத்திற்குள் நுழையப் போகிறார். மீன ராசியில் சனி சஞ்சரிக்கும் நாளில் சூரிய கிரகணமும் நிகழும் என்பது விசேஷம். இத்தகைய தற்செயல் நிகழ்வு அரிதாகவே காணப்படுகிறது.

Budget 2024: காங்கிரஸ் சொன்னதை காப்பி அடிச்சி வச்சி இருக்கீங்க! பட்ஜெட்டை பிரித்து மேய்ந்த ராகுல் காந்தி!

03:49 PM IST

Budget 2024: கூட்டணி கட்சிகளை சமாதானம் செய்யும் வகையில் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும், சாமானிய இந்தியர்களுக்கு எந்த திட்டமும் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். 

Anant Ambani: ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு ரூ.40 கோடி பிளாட் பரிசளித்த ஷாருக்கான்..வேறு யார் என்ன கொடுத்தார்கள்?

03:48 PM IST

Anant Ambani: அனந்த் அம்பானி மற்றும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ராதிகா மெர்ச்சன்ட் திருமண பரிசுகளை பாலிவுட் நட்சத்திரங்கள் பல விலையுயர்ந்த பரிசுகளை வழங்கியுள்ளனர்.

Nifty 50: பட்ஜெட் எதிரொலி: முக்கிய அறிவிப்பு இல்லாததால் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி

03:46 PM IST

Union budget 2024: செவ்வாய்க்கிழமை அமர்வின் போது சென்செக்ஸ் 1,278 புள்ளிகள் அல்லது 1.6 சதவீதம் சரிந்து 79,224.32 ஆகவும், நிஃப்டி 435 புள்ளிகள் அல்லது 1.8 சதவீதம் சரிந்து 24,074.20 ஆகவும் இருந்தது. முக்கிய அறிவிப்பு இல்லாத நிலையில், பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

கடகத்தில் சூரிய சுக்கிர சேர்க்கை.. பத்து நாட்கள் பணம் மழை.. மூன்று ராசிகள் உச்சம்

03:29 PM IST

Sun Venus: சூரியன் மற்றும் சித்திரன் இருவரும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் சுக்ராதித்ய யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்காக அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு தூக்கி விளாசி எடுக்கும் ராசிகள்.. சிக்கி அவர்கள் சிதைவது உறுதி.. இந்த ராசிகள் தப்பிக்க முடியாது

03:23 PM IST

  • Guru Bhagavan: ஜூன் மூன்றாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் உதயமானார். இவருடைய உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுப்பதற்கான வாய்ப்புகள் அமைந்துள்ளது அது எந்தெந்த ராசிகள் என்பது காணலாம்.

ஜாக்பாட் ராசிகள்.. பணத்தில் மூழ்கடிக்க போகும்போது.. யாருக்கு யோகம் வருகிறது? பாக்கலாமா!

03:14 PM IST

  • Lord Mercury: கடக ராசியில் பயணம் செய்ய தொடங்கிய புதன் பகவானின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். வரும் ஜூலை 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Suriya: சூர்யாவின் முதல் வருமானம் என்ன? உயரத்திற்கு சென்றது எப்படி.. சொத்து மதிப்பு என்ன?

03:10 PM IST

Suriya: சூர்யாவின் முதல் வருமானம் என்ன? எவ்வாறு சம்பாதிக்கப்படுகின்றன என்பது பரபரப்பான விஷயமாகிவிட்டது.