Fact Check Tamil
Fact Check: வயநாடு நிலச்சரிவில் சிக்கிய தனது குட்டிக்களை காப்பாற்ற மனிதர்களை உதவிக்கு அழைத்ததா தாய் நாய்?
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தனது குட்டிக்களை காப்பாற்ற நபர்களை உதவிக்கு அழைக்கும் தாய் நாய் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும்...
By Ahamed Ali Published on 2 Aug 2024 5:41 PM GMT
Fact Check: தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை 40 தொகுதிகளிலும் தோற்கடித்ததால்தான் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?
தமிழ்நாட்டு மக்கள் தேர்தலில் பாஜகவை புறக்கணித்ததால் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்து போதிய நிதி ஒதுக்கவில்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
By Ahamed Ali Published on 29 July 2024 1:27 PM GMT
Fact Check:மூன்று மாதங்கள் இலவச ரீசார்ஜ் வழங்கும் TRAI: உண்மை என்ன?
TRAI மூன்று மாதங்கள் இலவச ரீசார்ஜ் வழங்குவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் இணைய லிங்க்
By Ahamed Ali Published on 26 July 2024 6:32 PM GMT
Fact Check: ஒன்றிய பட்ஜெட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்தாரா அண்ணாமலை: உண்மை என்ன?
2024-25 ஒன்றிய பட்ஜெட்டுக்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி
By Ahamed Ali Published on 24 July 2024 10:44 AM GMT
Fact Check: ஆலோசனை கூட்டத்தில் வழங்கப்பட்ட காபி, மிக்சருக்கான செலவு ரூ.47 கோடி: திமுக ஆட்சியில் நடைபெற்றதா?
திமுக ஆட்சியில் நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வழங்கப்பட்ட காபி, மிக்சருக்கான செலவு ரூ.47 கோடி என்று தினகரன் வெளியிட்டுள்ள...
By Ahamed Ali Published on 23 July 2024 6:47 PM GMT
Fact Check:ஒரு ஆண்டிற்கு ரூ 399-ஜியோவின் அன்லிமிடெட் திட்டம்-உண்மை என்ன?
ஜியோ நிறுவனம் ரூ 399-க்கு ரீசார்ஜ் செ��்தால் ஒரு ஆண்டு முழுவதும் இலவச அழைப்புகளும், தினசரி 2 ஜிபி டேட்டாவும் கிடைக்கும் என சமூக வலைத்தளங்களில் ஒரு...
By Newsmeter Network Published on 22 July 2024 10:46 AM GMT
Fact Check: அரசை விமர்சித்த திருமாவளவன் எம்.பி என்று வைரலாகும் நியூஸ் கார்ட்? உண்மை என்ன?
மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவிற்கு தனக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று திருமாவளவன் எம்.பி அரசை விமர்சித்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும்...
By Ahamed Ali Published on 20 July 2024 5:12 PM GMT
Fact Check: மிஸ்டர் பீன் கதாநாயகன் ரோவன் அட்கின்சன் உடல்நலக்குறைவால் படுக்கையில் உள்ளாரா?
பிரபல நடிகர் ரோவன் அட்கின்சன் உடல்நலக்குறைவால் படுக்கையில் படுத்துக்கிடப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 18 July 2024 6:43 PM GMT
Fact Check: வைரலாகும் சீமானின் வீட்டின் புகைப்படம்; உண்மை என்ன?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீடு என்று சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 17 July 2024 6:51 PM GMT
Fact Check: கருணாநிதிக்கு நான்கு மனைவிகளா? வைரல் புகைப்படத்தின் உண்மை பின்னணி?
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நான்கு மனைவிகள் என்று சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 12 July 2024 6:01 PM GMT
Fact Check: டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு என்று வெளியான செய்தி; உண்மை என்ன?
டாஸ்மாக் கடைகளில் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 11 July 2024 1:21 PM GMT
Fact Check: விஜய் மல்லையாவின் எக்ஸ் பதிவினை பாராட்டி பதிலளித்ததா எஸ்.பி.ஐ வங்கி?
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் எக்ஸ் பதிவினை பாராட்டி எஸ்.பி.ஐ பதிலளித்துள்ள எக்ஸ் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 9 July 2024 4:42 PM GMT