Chennai Metropolitan Development Authority

Chennai Metropolitan Development Authority

Government Administration

Chennai, Tamil Nadu 8,061 followers

Official LinkedIn page of Chennai Metropolitan Development Authority (CMDA)

About us

Chennai Metropolitan Development Authority (CMDA) was constituted as an ad- hoc body in 1972 and become statutory body in 1974 vide the Tamil Nadu Town and Country Planning Act 1971. It was established under the sub-section 1 of the section 9 –A (2) of the Act.

Website
http://www.cmdachennai.gov.in
Industry
Government Administration
Company size
501-1,000 employees
Headquarters
Chennai, Tamil Nadu
Type
Government Agency
Founded
1974
Specialties
Urban Planning and Urban Development

Locations

Employees at Chennai Metropolitan Development Authority

Updates

  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய கனவுத் திட்டமான வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வடசென்னை மக்களின் வளர்ச்சிக்காக நீர்வள ஆதாரத்துறை மற்றும் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பயன்படுத்தாத இடங்களை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் புதிய திட்டங்களை செயல்படுத்தவதற்காக மாண்புமிகு அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் ஆய்வு

    • No alternative text description for this image
  • இன்று (21.7.2024) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.11.14 கோடி மதிப்பீட்டில் சென்னை வெளிவட்ட சாலையில் மீஞ்சூர், வெள்ளனூர், திருநாகேஸ்வரம் மற்றும் வரதராஜபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு வரும் 4 உடற்பயிற்சி பூங்காக்களையும் மற்றும் முடிச்சூரில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.42.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடத்தினையும் (Idle Bus Parking for Omni Buses) மாண்புமிகு அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு களஆய்வு செய்து, நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    • No alternative text description for this image
    • No alternative text description for this image
  • இன்று (19.07.2024) சிஎம்டிஏ அலுவலகக் கூட்டரங்கில் மாண்புமிகு அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூர் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித தோமையர் ஒன்றியம், பொழிச்சலூர் மற்றும் கவுல் பஜார் ஆகிய கிராமங்களில் மழைநீர் கால்வாய் அமைத்தல், சாலைகள் மற்றும் பூங்காக்களை மேம்படுத்துவதற்காக ரூ.11.37 கோடி நிதியை செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் செல்வி.அனாமிகா ரமேஷ், இ,ஆ.ப.,விடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் எம்எல்ஏ திரு.இ.கருணாநிதி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி.காகர்லா உஷா, இ.ஆ.ப., சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச் செயலாளர் திரு.ஷ்ரவன் குமார் ஜடாவத், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • No alternative text description for this image
  • The Kamarajar Promenade's true potential lies in its landward side, where a rich tapestry of historical architecture awaits. While the beachfront is undeniably attractive, the western flank offers a unique opportunity to showcase and revitalize Chennai's heritage. This iconic stretch from Santhome Church to Napier Bridge along #Marina Beach is set to be transformed into a bustling hub of culture and activity. CMDA will redevelop this stretch, maintaining the historical essence while incorporating modern amenities. By illuminating and enhancing accessibility to these underappreciated landmarks, #CMDA aims to create a vibrant, pedestrian-friendly corridor that celebrates the city's past while embracing its future. #cmda #chennai #beachfront #development #sustainable #townplanning #urbanplanning #architecture #marinabeach The Times Of India

    • No alternative text description for this image
  • நவீன தமிழ்நாட்டின் தந்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முன்னோடி திட்டங்களுள் ஒன்றுதான் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம். பெரிய நகரத்தின் மக்கள் தொகை இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை இரண்டு மடங்காக பெருகுவதை கணக்கில் கொண்டு, தொலைநோக்கு பார்வையுடன் கலைஞர் அவர்களது ஆட்சிகாலத்தில் தொடங்கப்பட்டு, சென்னையின் சீர்மிகு வளர்ச்சிக்கு முழுமைத் திட்டங்கள் மூலம் சீறிய பங்காற்றி வருகிறது சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம். அத்தகைய சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் பற்றி இன்றைய முரசொலி நாளிதழில் "நவீன நகரத்தின் திட்டமிட்ட விரிவாக்கம்" என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை #CMDA #Chennai

    • No alternative text description for this image
  • Chennai Metropolitan Development Authority is inviting e-tenders for the following works given below: Lakefront development at Perumbakkam Project cost: ₹19,00,00,000 EMD Amount: ₹10,00,000/- Lakefront development at Kolathur Project cost: ₹5,00,00,000 EMD Amount: ₹3,00,000/- Lakefront development at Retteri Project cost: ₹10,75,00,000 EMD Amount: ₹5,50,000/- Last date for submission: 05.08.2024 upto 3.00 PM. www.tntenders.gov.in

    • No alternative text description for this image
  • The Market Management Committee (MMC) invites Expression of Interest (EOI) for the below mentioned assignment : “Collection and processing of Banana related waste of Koyambedu Wholesale market Complex on a revenue sharing model”. Tender ID- 2024_CMDAC_462202_1 Last date for receipt of ‘Expression of Interest’ online through the website (www.tntenders.gov.in) is 30.07.2024 upto 3.00 PM #CMDA #Koyambedu #Tender

    • No alternative text description for this image
  • இன்று (13.07.2024) மாண்புமிகு CMDA அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.427 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து முனையத்தின் பணிகளை ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி.காகர்லா உஷா, இ.ஆ.ப., அவர்கள், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கிருஷ்ணசாமி அவர்கள் மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • No alternative text description for this image
  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (12.7.2024) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் 2024-2025ஆம் ஆண்டின் புதிய அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி.காகர்லா உஷா, இ.ஆ.ப., அவர்கள், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் (வருவாய் (ம) நிதி) திருமதி.ஆர்.லலிதா, இ.ஆ.ப., அவர்கள், பெருநகர சென்னை காவல் கூட��தல் ஆணையாளர் (போக்குவரத்து) திரு.ர.சுதாகர், இ.கா.ப., அவர்கள், இணை இயக்குநர் (பொது நூலக இயக்ககம்) திரு.இளங்கோ சந்திரகுமார், மாநகர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் (இயக்கம்) திரு.ஜி.செல்வன், மாநகராட்சி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் (ம) உடமை) திரு.ஜி.சரவணமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் (கட்டுமானம் (ம) பராமரிப்பு) திரு.டி.சிற்றரசு, தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். #CMDA

    • No alternative text description for this image
  • இன்று (11.7.2024) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் மாண்புமிகு CMDA அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்தும், 2024-2025ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீதான புதிய அறிவிப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் அமைச்சர் திரு. பி.கே.சேகர் பாபு அவர்கள், CMDA சார்பில் புதிதாக வாங்கப்பட்ட 3 பொலேரோ வாகனங்களை அலுவலக பயன்பாட்டிற்கு வழங்கினார்.

    • No alternative text description for this image

Similar pages

Browse jobs