Likee - Funny videos

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.3
760ஆ கருத்துகள்
100மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
இளவயதினர்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Likee Lite என்பது Likee இன் சுருக்கப் பதிப்பாகும், இது அதன் முன்னோடியைப் போலவே பரந்த அளவிலான வீடியோக்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது உலகெங்கிலும் இருந்து பல லட்சக்கணக்கான இணையப் பிரபலங்களும் டிரெண்டிங் நட்சத்திரங்களும் ஒன்றுகூடும் இடமாகும். இதுவே இதை உலகெங்கும் உள்ள இளம்வயதினருக்கான மிகப் பொருத்தமான, துடிப்பான வீடியோ சமூகமாக்குகிறது. இங்கு அதிகபட்ச உள்ளடக்கங்கள் கிடைக்கின்றன, தினந்தோறும் புதிய உருவாக்கங்கள் நிகழ்கின்றன.

[சிறிய நிறுவல் தொகுப்பு]
சுருக்கப்பட்ட APK, விரைவாகப் பதிவிறக்கலாம் & சேமிப்பகத்தைச் சேமிக்கலாம்.

[சுவாரசியமான சமூகம்]
உலகெங்கிலுமிருந்து சிறந்த வீடியோக்கள், சிறந்த மனிதர்கள், சுவாரசியமான கதாபாத்திரங்களைக் கண்டறியுங்கள்! வாழ்க்கையை முற்றிலும் மாற்றும் அனுபவம்!

[எண்ணற்ற உள்ளடக்கங்கள்]
உங்களுக்குப் பாடவும் ஆடவும் பிடிக்குமா? உங்களுக்குக் கற்பிப்பதற்குத் தயாராக எண்ணற்ற சுவாரசியமான வீடியோ பிளாகர்கள் தயாராக உள்ளனர், அவர்களின் வீடியோக்களைப் பற்றி கற்றுக்கொள்ளலாம்!
நீங்கள் திரைப்பட ரசிகர் என்றால் நீங்கள் நடிப்பதற்கோ உதடசைப்பதற்கோ பலப்பல சுவாரசியமான டப்ஸ்மாஷ் ஸ்கிரிப்ட்கள் எங்களிடம் உள்ளன, அனைவருமே ஆஸ்கார் விருதை வெல்லலாம்!
பலதரப்பட்ட வாழ்க்கைமுறைகளைப் பார்க்க விரும்புகிறீர்களா? உலகெங்கிலுமிருந்து கோடிக்கணக்கான லைக்கர்கள் நகைச்சுவை, பொழுதுபோக்கு, நடனம், திறன்களை வெளிப்படுத்தும் ஷோக்கள், ஃபேஷன், உறவுகள் சார்ந்த நிகழ்ச்சிகள், இயற்கை, உணவு, செல்லப்பிராணிகள் மற்றும் பலதரப்பட்ட தங்களுடைய சுவாரசியமான தருணங்களைப் பகிரும் வீடியோக்கள் எங்களிடம் உள்ளன!

[பிரத்யேகப் பரிந்துரைகள்]
மேஜிக், ஃபேஷன், மேக்கப், நகைச்சுவை, வாழ்க்கைமுறை என எந்த வகையான வீடியோக்கள் உங்களுக்குப் பிடித்திருந்தாலும் உங்களுடைய தனிப்பட்ட விருப்பத்தேர்வுகளின் அடிப்படையில் சமீபத்திய டிரெண்டிங் வீடியோக்களை உங்களுக்குப் பரிந்துரைப்போம். உங்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வீடியோ பட்டியலை ழங்குகிறோம், அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோக்கள் மட்டுமே இருக்கும்!

[HD வீடியோ பிளேயர்]
இலவசமாக வழங்கப்படும் போர்ட்டபிள் வீடியோ தியேட்டர் மூலம் எந்த நேரத்திலும் எங்கும் HD தரத்தில் குறு வீடியோக்களைப் பார்க்கலாம்!

[ஒரே தட்டலில் சேமிக்கலாம்/பகிரலாம்]
உங்களுக்குப் பிடித்த வீடியோக்களை உங்கள் மொபைலில் சேமிக்கலாம், அவற்றை பல்வ��று சமூக ஊடக தளங்களில் பகிரலாம்! உங்கள் மகிழ்ச்சியை நண்பர்களுடன் மிக எளிதாகப் பகிரலாம்!

Likee Lite தற்போது 16 மொழிகளில் கிடைக்கிறது:
ஆங்கிலம், இந்தி, தமிழ், மராத்தி, தெலுங்கு, குஜராத்தி, பெங்காலி, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, இந்தோனேஷியா, மலாய், போர்ச்சுகீஸ், ரஷ்யன், ஸ்பேனிஷ், துருக்கிஷ் - விரைவில் மேலும் பல மொழிகளிலும் கிடைக்கவிருக்கிறது!

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது பரிந்துரைகள் இருந்தால், எங்களை இந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்: feedback@like.video
புதுப்பிக்கப்பட்டது:
29 நவ., 2023

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
படங்கள் & வீடியோக்கள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 6 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்கு��தற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.3
720ஆ கருத்துகள்
Mohamed Faaris
26 மே, 2023
😍😍😍👌
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 3 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Kemu Kemu
2 செப்டம்பர், 2021
,சுப்பர்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 14 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Muthu Krishnan
20 ஜூலை, 2020
Hi good
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 17 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Likeme Pte. Ltd.
20 ஜூலை, 2020
Dear user, thanks for your recent positive comment! It would really helpful if you would update the star rating to 5-star! Your comments and support is our motivation!Thanks.

புதியது என்ன

Bug fixes and performance improvements