தமிழனாக பிறந்து விட்டால் நாம் வாழ்கையில் ஒரு தடவையாவது தஞ்சை பெரிய கோயில் தரிசனம் செய்து வர வேண்டும் என் நண்பர்களுடன் 08/09/2021 , தஞ்சை பெரிய கோவிலின் பிரமாண்டமான தரிசனம் செய்தோம் இறைவனுக்கு நன்றிகள் 🙏 பல தஞ்சை பெரிய கோவில்:- Brihadeeswara Temple Hindu temple in Thanjavur, Tamil Nadu Membalam Rd, Balaganapathy Nagar, Thanjavur, Tamil Nadu 613007 புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 6 கி.மீ பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ இருக்கும். தஞ்சை பெரிய கோவில் மூலஸ்தானம்…